E-commerce மற்றும் சமூக வலைதள வணிகங்களுக்கான உங்கள் பங்காளர்
கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்கள் அல்லது அவர்களின் விருப்பமான மொபைல் கட்டண செயலிகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் சிரமமின்றி பணம் செலுத்துவதன் மூலம் உங்கள் e -கொமர்ஸ் மற்றும் சமூக ஊடக வணிகத்தை மேம்படுத்துங்கள்.

டிஜிட்டல் இணைப்புகள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங்கின் ஆர்ப்பரிப்பை நாம் பெரிதும் மதிக்கின்றோம். உங்கள் e-கொமர்ஸ் தளம் ஒரு வலைத்தளத்தை விட அதிகமாக உலகளாவிய வர்த்தகத்தில் இது ஓர் முக்கிய அங்கம் வகிக்கின்றது. உங்கள் வாடிக்கையாளர்களை எளிதாகவும் இனிமையாகவும் முன்னேற உதவுவதையே நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம். எமது தீர்வுகள் மூலம்> உங்கள் இயங்குதளத்தின் செயல்திறனை மேம்படுத்துவதிலும்> அனைவருக்கும் அதை மிகவும் நட்புறவாக்கச் செய்வதிலும் கவனம் செலுத்துகின்றோம்.
எளிதான மற்றும் பல்துறை
கட்டண தீர்வு

E-commerce & Social Media Businesses மற்றும் சமூக வலைதள வணிகங்களுக்கான சலுகைகள்

உங்கள் வணிகத்தை விரிவுபடுத்துவதுடன் டிஜிட்டல் வாடிக்கையாளர் பரிவர்த்தனைகளை எளிதாக்கிக்கொள்ளல்.
சிக்கல்களற்ற பாதுகாப்பான கட்டண செயல்முறைகளின் மூலம் விற்பனையை அதிகரித்தல்.
புதிய சந்தைகளை அணுகவும் மற்றும் நிதி செயல்பாடுகளை நெறிப்படுத்தல்.
விரைவான மற்றும் எளிதான சரிபார்ப்புகளின் மூலம் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துதல்.
நாம் உங்களுக்கு
உறுதியளிக்கின்றோம்


தொழில்நுட்பமென்பது அளப்பரியதொன்று எஎன்பதை நாம் நன்கு அறிந்துள்ளோம்> எனவே நாம் எமது சேவைகளை நேரடியானதாகவும் பயனர்களுக்கு ஏற்றதாகவும் மாற்றியுள்ளோம். பரிபாஷைகள் இல்லை> உங்களுக்காக வடிவமைக்கப்பட்ட எளிய தீர்வுகள் எம்மிடத்தே உள்ளன.
இன்றே ஜீனி பிஸ்னஸ் வணிகராகிடுங்கள்

இப்பொழுதே அரம்பியுங்கள்
Become a Genie Business Merchant today

Start Now
சிறப்பு வணிகர்கள்

Give us a call or fill in the form below and we will contact you. We endeavor to answer all inquiries within 24 hours on business days.

Call Email