உங்கள் வீடு சார்ந்த வணிகம் எளிதாக செழிப்புறும் உலகம்

கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்கள் அல்லது அவர்களின் விருப்பமான மொபைல் கட்டண செயலிகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் சிரமமின்றி பணம் செலுத்துவதன் மூலம் உங்கள் e-கொமர்ஸ் மற்றும் சமூக ஊடக வணிகத்தை மேம்படுத்துங்கள்.

இன்றே ஜீனி பிஸ்னஸை டவுன்லோட் செய்யுங்கள்
Benefits of Dialog Pay Business for Home-Based Businesses
நாம் தொழில்முனைவோர் வணிகங்களை ஆதரிப்பதுடன் வீடு சார்ந்த வணிகத்தை பெரிதும் விரும்புகின்றோம். உங்கள் முயற்சி ஒரு வணிகத்தை விட புதுமை மற்றும் தனிப்பட்ட தொடர்பின் ஒரு முக்கிய அங்கமாகும். வாடிக்கையாளர்களுடன் எளிதாகவும் அன்பாகவும் உறவுமுறையை ஆரம்பிக்கவும்> இணைக்கவும் உங்களுக்கு உதவ நாம் இங்கு தயாராவுள்ளோம். எமது கருவிகள் மூலம்> உங்கள் வணிகத்தை இலகுவாகவும்> உங்கள் வாடிக்கையாளர் தொடர்புகளை நட்பானதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

எளிதான மற்றும் பல்துறை
கட்டண தீர்வு


வீடு சார்ந்த வணிகத்தின் சலுகைகள்


குறைந்த விலை> பயன்படுத்த எளிதான டிஜிட்டல் கட்டண அணுகல் தீர்வுகள் மூலம் இலாபத்தை அதிகரித்தல்.
விரைவான> நேர்மையான நிதி பரிவர்த்தனைகள் மூலம் நேரத்தைச் சேமித்தல்.
நம்பகமான கட்டண வழிமுறைகளுடன் பரந்த வாடிக்கையாளர் தளத்தை ஈர்த்தல்.
உங்கள் வீட்டிலிருந்து வணிக நிர்வாகத்தை எளிதாக்குங்கள்.
நாம் உங்களுக்கு
உறுதியளிக்கின்றோம்


தொழில்நுட்பமென்பது அளப்பரியதொன்று எஎன்பதை நாம் நன்கு அறிந்துள்ளோம்> எனவே நாம் எமது சேவைகளை நேரடியானதாகவும் பயனர்களுக்கு ஏற்றதாகவும் மாற்றியுள்ளோம். பரிபாஷைகள் இல்லை> உங்களுக்காக வடிவமைக்கப்பட்ட எளிய தீர்வுகள் எம்மிடத்தே உள்ளன.
இன்றே ஜீனி பிஸ்னஸ் வணிகராகிடுங்கள்

இப்பொழுதே அரம்பியுங்கள்
Become a Dialog Pay Business Merchant today

Start Now
சிறப்பு வணிகர்கள்

எங்களோடு தொடர்பு கொள்ளவும் அல்லது கீழே உள்ள படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்கவும், நாங்கள் உங்களை தொடர்புகொள்வோம். வணிக நாட்களில் 24 மணி நேரத்திற்குள் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க முயற்சிக்கிறோம்.

 அழைக்கவும்  மின்னஞ்சல்



Dialog Pay Business Support