ஜெனி பிஸ்னஸ்
QR payments

QR Payments ஏற்பு வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி விற்பனை செய்யும் இடத்தில் காட்டப்படும் QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பணம் செலுத்த அனுமதிக்கின்றது.

QR Payments
இனை ஏன் தெரிவு செய்ய வேண்டும்?

இத்தொழில்நுட்பம்> வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு உன்னத வசதியை வழங்குகின்றது> மனிதப் பயனுடைய அட்டை பாவனை அல்லது பணம் ஆகியவற்றின் தேவையின்றி விரைவான மற்றும் பாதுகாப்பான பரிவர்த்தனைகளை செயல்படுத்துகின்றது.

சிறப்பம்சங்கள்

  • சிரமங்களற்ற கட்டணங்கள்: வாடிக்கையாளர்கள் QR குறியீட்டை ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம்.
  • விரைவான பரிவர்த்தனைகள்: செக்அவுட் நேரத்தை கணிசமாக விரைவுபடுத்தலாம்.
  • மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு: ஒவ்வொரு கட்டணமும் பாதுகாப்பானது மற்றும் நம்பகமானது.
அனுகூலங்கள்

  • அதிக வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்தல்: டிஜிட்டல் கட்டண முறைகளை விரும்பும் தொழில்நுட்ப ஆர்வமுள்ள நுகர்வோருக்கு உதவுதல்.
  • விற்பனையை அதிகரித்தல் நெறிப்படுத்தப்பட்ட கொடுப்பனவுகள் அதிக வாடிக்கையாளர் செயல்பாட்டிற்கு வழிவகுக்கும்.
  • செயல்பாடுகளை எளிமையாக்குதல்: பணத்தைக் கையாள்வதற்கான தேவையைக் குறைத்து, உங்கள் நிதி நிர்வாகத்தை எளிதாக்கல்.
எவ்வாறு  
செயல்படுகின்றது


ஜீனி பிஸ்னஸ் செயலியை டவுன்லோட் செய்யவும்.
ஜீனி பிஸ்னஸ் பயன்பாட்டில் தனித்துவமான QR இனை பெறுவீர்கள்.
வாடிக்கையாளர்களுக்கு QR ஐ உருவாக்கி, கட்டணங்களை ஏற்கத் ஆரம்பித்திடுங்கள்.
அடிக்கடி
கேட்கப்படும் கேள்விகள்


Lanka QR & UPI ஆல் பதிவுசெய்யப்பட்ட அனைத்து மொபைல் பேமெண்ட் வொலட்டுகளும் உங்கள் QR குறியீட்டைக் கொண்டு பரிவர்த்தனை செய்யும் திறன் கொண்டவை. இது உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்குவதுடன் பிரபலமான மொபைல் பேமெண்ட் பயன்பாடுகளின் பரவலான இணக்கத்தன்மையையும் உறுதி செய்கின்றது.

பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கவும்> வாடிக்கையாளர் நடத்தையை பகுப்பாய்வு செய்யவும் மற்றும் உத்தி ரீதியான முடிவெடுப்பதற்கான உங்கள் வணிகச் செயல்திறனைப் பற்றிய நுண்ணறிவுகளைப் பெறவும் ஜெனி பிஸ்னஸ் டாஷ்போர்டு உங்களை அனுமதியை வழங்குகின்றது.
சிறப்பு வணிகர்கள்

Give us a call or fill in the form below and we will contact you. We endeavor to answer all inquiries within 24 hours on business days.

Call Email