eZ Cash உடன் உங்கள்
வணிகத்தை மேம்படுத்துங்கள்

eZ Cash இலங்கையின் நம்பகமான மொபைல் பணச் சேவையானது உங்கள் தொலைபேசியை பல்துறை வொலட்டாக மாற்றுகின்றது> இது பணத்தை அனுப்புதல் மற்றும் பெறுதல்> பயன்பாட்டு பில் கொடுப்பனவுகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய தினசரி நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உங்களை அனுமதிக்கிறது.

ஜீனி பிஸ்னஸ் உடன்; eZ Cash ஆனது பில்லர் நீட்டிப்பாக உங்கள் வாடிக்கையாளர்களின் பல்வேறு வகையான பில் கட்டணங்களை செலுத்துவதன் மூலம் கூடுதல் வருமானத்தைப் பெற உங்களை அனுமதிக்கின்றது. இதில் பயன்பாடு> காப்புறுதி மற்றும் டயலொக் ரீலோட்டுகளும் அடங்குகின்றது.
பில்லிங் சேவைகளை
ஏன் தெரிவு செய்ய வேண்டும்?

நூற்றுக்கும் மேற்பட்ட பங்காளர்களை உள்ளடக்கிய விரிவான கட்டண தளத்தின் மூலம்> அனைத்து பில் கட்டணங்களையும் eZ Cash இறுதியான ஒரே இடத்தில் உங்களை நிலைநிறுத்துகின்றது.

சிறப்பம்சங்கள்

  • பரந்து விரிந்த கட்டண தளம்: அத்தியாவசியமான அனைத்து பயன்பாடு, காப்புறுதி, நிதி மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்கள் உள்ளடங்கலான தளம்.
  • மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்பட்டது: உங்கள் நிதியைக் கையாள பாதுகாப்பான மற்றும் நம்பகமான வழிமுறை.
அனுகூலங்கள்

  • தரகு வருவாய் ஈட்டல்;: உங்கள் வாடிக்கையாளர்கள் செலுத்தும் ஒவ்வொரு பில் கட்டணத்திற்கும், தரகு பெற்றிட தகுதி பெறுவீர்கள்.
  • மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் அனுபவம்: வாடிக்கையாளர்கள் உங்கள் தயாரிப்புகளை தேடும்போது உங்கள் தளத்தில் பில்களை செலுத்துவதற்கான வசதி.
அடிக்கடி
கேட்கப்படும் கேள்விகள்


ஆம், பில்; வகைகளைப் பொருட்படுத்தாமல் தரகுகளை பெறுவீர்கள்.

இல்லை. eZ Cash வைத்திருப்பவர்கள் மற்றும் அல்லாதோர் இருவரும் இவ்வசதியை பயன்படுத்த முடியும்.
சிறப்பு வணிகர்கள்

Give us a call or fill in the form below and we will contact you. We endeavor to answer all inquiries within 24 hours on business days.

Call Email