ஜீனி பிஸ்னஸ்
கடன் தீர்வுகள்
ஜீனி பிஸ்னஸ் கடன் தீர்வுகள் மூலம் சிக்கல்களற்ற நிதியுதவியுடன் இணைந்திடுங்கள்.
எமது சிரமங்களற்ற விண்ணப்பம் மற்றும் வெளிப்படைத்தன்மைமிக்க துரித செயல்முறையானது வணிக கடன் வசதிகளை எளிதாக அணுகுவதை உறுதி செய்கின்றது. ஜீனி பிஸ்னஸ் கடன் தீர்வு, டயலொக் ஃபைனான்ஸ் உடன் இணைந்து, உங்கள் வணிகத்தின் நிதித் தேவைகளுக்கு ஆதரவளிப்பதுடன் ஜீனி பிஸ்னஸ் வணிகர்களுக்கு எளிதான மற்றும் இன்னல்களற்ற தீர்வை வழங்குகின்றது.
ஜெனி பிஸ்னஸ் உடன் வணிகத்திற்கான கடன் தீர்வுகளை
ஏன் தெரிவுசெய்ய வேண்டும்?

எமது கடன் தீர்வானது தடையற்ற வணிக நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதற்கென வடிவமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய கடன் செயலாக்கத்தின் சிக்கல்களை நீக்கி> ஜீனி சேமிப்புக் கணக்கு மூலம் நெறிப்படுத்தப்பட்ட டிஜிட்டல் கடன் வசதி வழங்கல் செயல்முறையை நாம் வழங்குகின்றோம்.

உங்கள் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய நாம் இரண்டு வகையான கடன் தீர்வுகளை வழங்குகின்றோம்:

மதிப்பிடப்பட்ட கடன் தீர்வுகள்
ஜீனி பிஸ்னஸ் வணிகர்கள் பதிவு செய்த தருணத்திலிருந்து இவ்வகையான கடன் தீர்வுகளுக்குத் தகுதியுடையவர்களாவார்கள்.
முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் தீர்வுகள்
ஜீனி பிஸ்னஸ் உடன் நீங்கள் பங்காளராக இருக்கும்பொழுது> உங்கள் வணிகச் செயல்பாட்டின் அடிப்படையில் உங்கள் தகுதியான கடன் வரம்பு தானாகவே விரிவடையும். முழு செயல்முறையும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதினால் விரிவான ஆவணங்களின் தேவையை இல்லாமல் செய்கின்றது.
ஜீனி பிஸ்னஸ் கடன் தீர்வுகளின் சலுகைகள்

எவ்வாறு  
செயல்படுகின்றது


செயலியின் மூலம் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட செயல்முறையை நிறைவுசெய்து ஜீனி பிசினஸ் கடன் தீர்வுக்கு விண்ணப்பிக்கவும்.
உங்கள் ஜீனி சேமிப்புக் கணக்கில் நேரடியாக உங்கள் கடன் வசதியைப் பெற்றிடுங்கள்.
அடிக்கடி
கேட்கப்படும் கேள்விகள்


ஜீனி சேமிப்புக் கணக்கு மூலம் தீர்வு டிஜிட்டல் முறையில் நிறைவுசெய்யப்படல் வேண்டும்.

முன்-அங்கீகரிக்கப்பட்ட கடன் தீர்வுகளை வழங்கும்போது வணிக செயல்திறன் புள்ளிவிபரங்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றன.

இல்லை> ஜீனி பிஸ்னஸ் கடன் தீர்வுகளுக்கான உத்தரவாதங்களை உருவாக்க வேண்டிய அவசியமில்லை. எமது கடன் தீர்வுகள் விண்ணப்பதாரருடனான உறவு மற்றும் வணிகத்தின் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அங்கீகரிக்கப்படுகின்றன> பாரம்பரிய வங்கி கடன் தீர்வுடன் ஒப்பிடும்போது மிகவும் நெகிழ்வான அணுகுமுறையை வழங்குகின்றது.
சிறப்பு வணிகர்கள்

Give us a call or fill in the form below and we will contact you. We endeavor to answer all inquiries within 24 hours on business days.

Call Email