ஜீனி பிஸ்னஸ்
பன்னாட்டு பண விலையிடல்

உலகளாவிய வர்த்தகத்தை எளிதாக வழிநடத்துதல்
Genie Business பன்னாட்டு பண விலையிடல் வசதி வெவ்வேறு நாணயங்களில் வாடிக்கையாளர்களிடமிருந்து உங்களுக்கு கட்டணங்களை பெற அனுமதிக்கின்றது. நீங்கள் தேர்ந்தெடுத்த நாணயத்தில் பணம் பெறும் போது> வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான நாணயத்தைப் பயன்படுத்தி பொருட்கள் அல்லது சேவைகளுக்கு பணம் செலுத்துவதற்கு இது உதவுகின்றது.

Accept payments via
பன்னாட்டு பண விலையிடலை ஏன்
தெரிவு செய்ய வேண்டும்?

சர்வதேச அளவில் செயல்படும் அல்லது பல்வேறு நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் வணிகங்களுக்கு இவ்வசதி மிகவும் பயனுள்ளதாக திகழ்கின்றது. இது கொள்வனவு செயல்முறையை எளிதாக்குவதுடன் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் நாணய மாற்று கட்டணத்தை குறைக்கின்றது.

சிறப்பம்சங்கள்

  • பரந்த நாணய வரம்பு: பல நாணயங்களில் பரிவர்த்தனை செய்யவும்> உங்கள் வணிகத்தின் சாத்தியங்களைக் கட்டவிழ்த்தல்.
  • போட்டி நாணயமாற்று வீதம்: உங்கள் வருவாயைப் பெருக்கி> உங்களுக்குச் சாதகமாகச் செயல்படும் விகிதங்களை அனுபவித்திடுங்கள்.
  • நிகழ்நேர மாற்றம் நேரடி> துல்லியமான கட்டணங்களுடன் நாணயங்களை உடனடியாக மாற்றும் வசதி.
அனுகூலங்கள்

  • சந்தை ஏற்புத்திறன்: சர்வதேச சந்தைகளுக்கு எளிதாக பிரவேசித்து உங்கள் வணிகத்தை உலகளாவிய தரத்திற்கு மாற்றமடைதல்.
  • செயல்பாட்டுத் திறன்: செயல்பாட்டுத் திறன் எளிமைப்படுத்தப்பட்ட நாணய நிர்வாகத்துடன் உங்கள் நிதிச் செயல்பாடுகளை நெறிப்படுத்துங்கள்.
  • வெளிப்படையான பரிவர்த்தனைகள்: தெளிவான> விரிவான பரிவர்த்தனை பதிவுகளின் தகவல்களானது நீங்கள் எப்போதும் அறிந்திருப்பதை உறுதிப்படுத்துகின்றன.
எவ்வாறு  
செயல்படுகின்றது


ஜீனி பிஸ்னஸ் தளத்தில் நீங்கள் விரும்பும் நாணயத்தைத் தெரிவுசெய்யலாம்.
பரிவர்த்தனை விபரங்களை உள்ளிட்டு> நிகழ்நேர மாற்று விகிதத்தை உறுதிப்படுத்தலாம்.
பரிவர்த்தனையை நிறைவுசெய்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாணயத்தில் நிதியைப் பெறலாம் அல்லது அனுப்பலாம்.
அடிக்கடி கேட்கப்படும்
கேள்விகள்


  • SEK (ஸ்வீடிஷ் குரோனா)
  • EUR (யூரோ)
  • GBP (கிரேட் பிரிட்டன் பவுண்டுகள்)
  • NOK (நோர்வே குரோன்)
  • CAD (கனடா டாலர்கள்)
  • CHF (சுவிஸ் பிராங்க்)
  • PLN (போலந்து ஸ்லோட்டி)
  • DKK (டேனிஷ் குரோன்)
  • AUD (அவுஸ்திரேலிய டாலர்கள்)
  • HKD (ஹொங்காங் டாலர்கள்)
  • USD (அமெரிக்க டாலர்கள்)
  • LKR (இலங்கை ரூபாய்)

நீங்கள் இலங்கை ரூபாய் அல்லது அமெரிக்க டொலரில் கட்டணங்களை பெறலாம்.

  • மீள்கொடுப்பு - பரிவர்த்தனையின் மொத்த வசூலிப்பு மதிப்பு + $50 கட்டணமாக (மாற்றத்திற்கு உட்பட்டது) வணிகர் பொறுப்பாவார்.
  • மீள்பெறுதல் - ஒரு வணிகர் பணத்தைத் திரும்பக் கோரினால். நிகரத் தொகை மட்டும் + $50 கட்டணமாகத் திரும்பப்பெறப்படும் (மாற்றத்திற்கு உட்பட்டது).
சிறப்பு வணிகர்கள்

Give us a call or fill in the form below and we will contact you. We endeavor to answer all inquiries within 24 hours on business days.

Call Email