உங்களது வியாபாரத்திற்குப் பொருத்தமான திட்டத்தை தெரிவுசெய்யுங்கள்
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மற்றும் ஏற்கனவே நிறுவப்பட்ட நிறுவனங்களின் பல்வேறு வியாபார தேவைகளை நிறைவேற்றுவதற்கு இலகுவான திட்டங்களை நாம் கொண்டுள்ளோம். ஆகையால், உங்களது வியாபரத் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான திட்டத்தை தெரிவுசெய்யுங்கள்.
Starter Plan

ரூ. 400
மாதம்

  • ஒவ்வொருப் பரிவர்த்தனைக்கும் எல்லைகள் எதுவுமில்லை
  • மாதாந்தக் கட்டணமில்லை
  • விற்பனைத் தளம்
  • இ-விலைப்பட்டியல்


Tap-to-Pay
-
-
LQR
1.00%
-
Int QR
1.80%
-
E-Store
2.75%
3.00%
Payment Links
2.75%
3.00%
IPG
2.75%
3.00%
MCP*
-
-



Setup Fees
E-Store / Payment Link
ரூ. 2,500/-
IPG
ரூ. 4,500/-
Essential Plan

ரூ. 500
மாதம்

  • ஒவ்வொருப் பரிவர்த்தனைக்கும் எல்லைகள் எதுவுமில்லை
  • மாதாந்தக் கட்டணமில்லை
  • விற்பனைத் தளம்
  • இ-விலைப்பட்டியல்


Tap-to-Pay
2.75%
LQR
1.00%
Int QR
1.80%
E-Store
-
Payment Links
-
IPG
-
MCP*
-



Setup Fees
MiniPOS
(Mobile Connected)
ரூ. 5,000/-
Pro Plan

ரூ. 750
மாதம்

  • ஒவ்வொருப் பரிவர்த்தனைக்கும் எல்லைகள் எதுவுமில்லை
  • மாதாந்தக் கட்டணமில்லை
  • விற்பனைத் தளம்
  • இ-விலைப்பட்டியல்


Tap-to-Pay
2.75%
-
LQR
1.00%
-
Int QR
1.80%
-
E-Store
2.75%
3.00%
Payment Links
2.75%
3.00%
IPG
2.75%
3.00%
MCP*
-
-



Setup Fees
MiniPOS
(Mobile Connected)
ரூ. 5,000/-
E-Store / Payment Link
ரூ. 2,500/-
IPG
ரூ. 4,500/-
Tourism Plan

ரூ. 1,000 (USD 2)
மாதம்

  • ஒவ்வொருப் பரிவர்த்தனைக்கும் எல்லைகள் எதுவுமில்லை
  • மாதாந்தக் கட்டணமில்லை
  • விற்பனைத் தளம்
  • இ-விலைப்பட்டியல்


Tap-to-Pay
2.75%
-
LQR
1.00%
-
Int QR
1.80%
-
E-Store
2.75%
3.00%
Payment Links
2.75%
3.00%
IPG
2.75%
3.00%
MCP*
2.75%
-



Setup Fees
MiniPOS
(Mobile Connected)
ரூ. 5,000/-
E-Store / Payment Link
ரூ. 2,500/-
IPG
ரூ. 4,500/-
MCP
ரூ. 4,900/-
*பல நாணயங்களில் விலையிடுதல்

ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள அட்டைகளும் கைபேசி பணப்பைகளும்

அடிக்கடி
கேட்கப்படும் கேள்விகள்


தனிநபர், தனி உரிமையாளர் மற்றும் கூட்டு வணிகம் போன்றவை:
Google Play Store அல்லது Apple App Store ஊடாக Genie Business கைபேசிச் செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள். பின்பு, செயலியில் வழங்கப்பட்டுள்ள செயல்முறையைப் பின்பற்றுங்கள். அதன்பின்னர், Google Play Store அல்லது Apple App Store இலிருந்து genie கைபேசிச் செயலியைப் பதிவிறக்கம் செய்து Dialog Finance PLC சேமிப்புக் கணக்கை உருவாக்கவும். 0760760760 என்ற ஹாட்லைன் இலக்கத்தின் மூலமாகவோ 0760760760 என்ற WhatsApp இலக்கத்தின் மூலமாகவோ geniemerchantsupport@dialog.lk என்ற மின்னஞ்சல் முகவரியூடாகவோ எம்மை தொடர்பு கொண்டு மேலதிக உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம். பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள்:
geniemerchantsupport@dialog.lk என்ற மின்னஞ்சல் முகவரியூடாகவோ 0760760760 என்ற ஹாட்லைன் இலக்கத்தின் மூலமாகவோ எம்மை தொடர்பு கொள்ளலாம். எமது கணக்கு முகாமையாளர் உங்களைத் தொடர்பு கொள்வார்.

பொதுவாக கணக்கு உருவாக்கத்திற்கு 3 வேலை நாட்கள் எடுக்கும்.

உங்களது வியாபாரம் பதிவு செய்யப்படவில்லை என்றால், வியாபாரப் பதிவொன்று (BR) தேவையில்லை. உங்களது தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தை பயன்படுத்தி நீங்கள் பதிவுசெய்யலாம்.

அனைத்துத் தீர்ப்பனவுகளும் உங்களது Dialog Finance PLC சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும். நீங்கள் பிற வங்கிகளைத் தீர்ப்பனவு வங்கியாகத் தேர்வுசெய்திருந்தால், உங்களுடைய ஒவ்வொரு பரிவர்த்தனைத் தீர்ப்பனவிற்கும் 5 ரூபாய் தீர்ப்பனவுக் கட்டணமாக விதிக்கப்படும்.

தனி உரிமையாளர்களுக்கும் (Sole) தனிப்பட்ட வியாபார உரிமையாளர்களுக்கும் (Individual) மறு நாளே (விடுமுறை நாட்களிலும் கூட ) பரிவர்த்தனை தீர்ப்பனவுகள் வரவு வைக்கப்படும். பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் அல்லது கூட்டு வணிக நிறுவன உரிமையாளர்களுக்கு பரிவர்த்தனை திகதியுடன் இரு நாட்களில் (T+2 நாட்களில்) தீர்ப்பனவுகள் வரவு வைக்கப்படும்.

நிறுவனத்தின் கொள்கையின்பிரகாரம், அனைத்து Genie Business வணிகர்களும் Dialog Finance கணக்கை உருவாக்க வேண்டும். எனவே, அனைத்து Genie Business பரிவர்த்தனைகளும் உங்களது Dialog Finance கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்.

பல நாணயங்களில் விலையிடல் (MCP) பரிவர்த்தனை என்பது வெளிநாட்டு அட்டைகளை வைத்துள்ள வெளிநாட்டவர்கள் தங்களது நாட்டு நாணயத்தைப் பயன்படுத்தி கொடுப்பனவுகளை செலுத்துவதற்கான வசதியாகும். இவ்வம்சம் சுற்றுலாத் திட்டத்தில் இணைந்துள்ள வணிகர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

MCP பரிவர்த்தனைகள் மட்டுமே மீளப்பெறும் கட்டணத்திற்கு உட்பட்டது. மீளளிக்கப்படும் தொகையின் நிகரத் தொகை உங்களுக்குத் திருப்பிச் செலுத்தப்படும். இதற்கு மீளளிக்கப்படும் கட்டணமாக 50 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் அறவிடப்படும்.

MCP பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே திருப்பிக் கொடுத்தல் கட்டணத்திற்கு உட்பட்டதாகும். நீங்கள் வணிகர் என்ற வகையில் பரிவர்த்தனையின் மொத்தக் கட்டணத்தையும் 50 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் திருப்பிக்கொடுத்தல் கட்டணத்தையும் செலுத்தவேண்டும்.
Give us a call or fill in the form below and we will contact you. We endeavor to answer all inquiries within 24 hours on business days.

Call Email