வணிகர்களுக்கான ஜீனி வணிக நிறுவனத்தின் பிரத்தியேக சேமிப்புக் கணக்கு
நீங்கள் வணிகத்தில் ஈடுபடுபவரா? இதோ ஜீனி இன் வணிக சேமிப்பு கணக்குடன் இணைந்து பெறுமதியான நன்மைகளை அனுபவியுங்கள்
உங்கள் வணிகத்தை மேலும் வலுவூட்ட ஜீனி உடன் இணைந்திருங்கள்.
கவர்ச்சிகரமான விலைகள்
உங்கள் வளர்ச்சிக்கும் வணிக போட்டித்தன்மைக்கும் ஏற்றவாறான விலைகள்.
கவர்ச்சிகரமான கடன் வசதிகள்
Genie Business இன் மூலம் ரூ. 100,000 முதல் ரூ. 2,000,000 வரையிலான கடன்களைப் இலகுவாக பெற்று உங்கள் வணிகத்தை ஆரம்பியுங்கள்.
எங்கள் சேவைகளை நீங்கள் வினைத்திறனுடன் பயன்படுத்தி உங்கள் நிலையை மேம்படுத்துங்கள்.
இது உங்கள் வணிகத்திற்கு நெகிழ்வுத் தன்மையுடனான பாதுகாப்பை அளிக்கிறது.
மேலும் உங்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்கள்
ஜெனி வியாபார நிறுவனம் ஏற்பாடு செய்யும் இலவச தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டங்களில் பங்கேற்று உங்களது வணிகத்தை மேம்படுத்துங்கள்.
அடிக்கடி பலரினால்
கேட்கப்பட்ட கேள்விகள்
ஆம், உங்கள் தற்போதைய சேமிப்புக் கணக்கைப் பாதிக்காமல், வணிகச் சேமிப்புக் கணக்கை மேலதிக கணக்காகத் திறக்கலாம்.
இல்லை, இந்த நிலையில், உங்களால் ஏற்கனவே உள்ள Dialog Finance (DF) சேமிப்புக் கணக்கை வணிக சேமிப்புக் கணக்காக மாற்ற முடியாது. இருப்பினும், நீங்கள் ஒரு புதிய வணிக சேமிப்புக் கணக்கைத் திறக்க முடியும். மற்றும் தேவைப்படும் பட்சத்தில் இருக்கும் DF சேமிப்புக் கணக்கை மூடலாம்.
தற்போது, வணிக சேமிப்புக் கணக்கைத் செயலி மூலம் திறக்க முடியாது. நேரடியாக அருகிலுள்ள கிளைக்கு சென்று திறந்து கொள்ள முடியும். செயலி ஊடாக கணக்கினை திறப்பதற்கான வசதிப்படுகள் எதிர்வரும் காலங்களில் அறிமுகப்படுத்தப்படும்.
இல்லை, வணிக சேமிப்புக் கணக்கிற்கான வட்டி விகிதமானது வணிக கணக்கிற்கே கிடைக்கும் வகையில் சுயாதீனமாக அமைக்கப்பட்டுள்ளது
தற்போதைய நிலையில் வணிக சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தேவை என நிபந்தனைகள் கிடையாது. டாப்-அப் கட்டணம் மற்றும் பண பரிவர்த்தனை எண்ணிக்கைகள் போன்ற கட்டணங்களைத் உங்களது பயன்பாட்டிற்கு ஏற்ப மாற்றியமைக்கலாம்.
இருப்பினும், தற்போதைய நிலையில் இந்தத் தயாரிப்புக்கு CEFT கட்டணங்கள் கிடையாது. மேலும் அடுத்த ஆண்டு CEFT கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
தற்போது உள்ள நிலையில் வணிக சேமிப்பு கணக்கிற்கான கடன் அட்டைகள் விநியோகிக்கப் படமாட்டாது.
ஆம், முடியும். ஏஜென்சி வங்கிகள் மூலம் வாடிக்கையாளர்கள் பணத்தை நேரடியாக வைப்பீடு செய்யலாம். இச் செயல்பாடு தற்போது சோதனைக்கு உட்பட்டுள்ளது, மிக விரைவில் உறுதிப்படுத்தப்படும்.
ஆம், பணம் சேகரிக்கும் செயலியானது வணிகச் சேமிப்புக் கணக்கு மட்டுமன்றி எந்த வகையான கணக்கிலும் பணத்தினை வைப்புச் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆம், சில்லறை விற்பனையாளர் கடன்கள் உட்பட கடன் மீட்புகளை வணிக சேமிப்புக் கணக்கு மூலம் இலகுவாக கடனை மீண்டெடுக்கலாம்.
Give us a call or fill in the form below and we will contact you. We endeavor to answer all inquiries within 24
hours on business days.